Quote of the day –
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
The 7 Groups At Judgement day
மறுமை நாளில் 7 கூட்டத்தினருக்கு அல்லாஹ்(SWT)வின் ரஹ்மத்தால் அர்சுடைய நிழல் கிடைக்கும்.
1. தங்கள் வாலிப பருவத்தை அல்லாஹ்(SWT)வுக்காக செலவிட்டவர்கள்.
2. நீதமாக நீதம் செலுத்திய தலைவர்கள்.
3. அடுத்த நேர தொழுகையை எதிர்பார்த்திருந்து தொழுத மனிதர்கள் .
4. சேர்ந்திருந்தால் அல்லாஹ்(SWT)வுக்காக சேர்ந்திருந்தமையும், பிரிந்தால் அல்லாஹ்(SWT)வுக்காக பிரிந்திருந்த மனிதர்களும்.
5. தனிமையிலிருந்து அல்லாஹ்(SWT)வோடு உரையாடிய மனிதர்கள்.
6. அழகிய பெண்கள் தங்களை மோசமான நடத்திக்காக அழைத்தும் செல்லாது தூரமாகியவர்கள்.
7. இடது கைக்கு தெரியாமல் தங்கள் வலது கையால் ஸகாத் கொடுத்தவர்கள்

Secret of Ibaadhah
மறைவான அமல்கள்.....
ஒவ்வொரு முஹ்மினும் சுவர்க்கத்தை இலகுவாக அடைந்துகொள்ள மறைவான அமல்கள் பெரிதும் சாதகமாக அமையும்.
மறைவான அமல்களை செய்வதன் மூலமே முத்தக்கீன் என்று கூறமுடியும்.
மறைவான அமலாக இருப்பதற்கான நிபந்தனைகள் 3 ஆகும்.
1 . அவர் செய்யும் அமல் அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிதல் .
2 . முகஸ்துதிக்காக செய்யாதிருத்தல்.
3 . மனிதர்களின் பார்வையை விட்டும் தூரமாக அமலை செய்தல்.
>>>>
ஒரு மனிதனுக்கு;;; மிகவும் சந்தோசத்திட்குரியதும், பாக்கியத்துக்குரியதுமான, நாளாக கருதப்படுவது- அவன் அவனைப்படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்(SWT)வை சந்திக்கும் நாள் ஆகும்.
இது ஒவ்வொரு மனிதனும்,;; அவன் செய்யும் அமல்களுக்கு ஏற்ப அல்லாஹ்வை (SWT) சந்திக்கும் தடவைகள் அதிகரிக்கும்.
ஆகவே இந்த பாக்கியத்தை அடைவதற்கு எமது மறைவான அமல்களை அதிகரித்துக்கொள்ள அல்லாஹ் (SWT) அருள்பாலிப்பானாக, Aameen....
by - As-Sheikh Irfan (Sudan)

Subscribe to:
Posts (Atom)
Our Site
Get YouTube video embed code for you website