بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

Secret of Ibaadhah

மறைவான அமல்கள்.....

ஒவ்வொரு முஹ்மினும் சுவர்க்கத்தை இலகுவாக அடைந்துகொள்ள மறைவான அமல்கள் பெரிதும் சாதகமாக அமையும்.

மறைவான அமல்களை செய்வதன் மூலமே முத்தக்கீன் என்று கூறமுடியும்.

மறைவான அமலாக இருப்பதற்கான நிபந்தனைகள் 3 ஆகும்.

1 . அவர் செய்யும் அமல் அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிதல் .

2 . முகஸ்துதிக்காக செய்யாதிருத்தல்.

3 . மனிதர்களின் பார்வையை விட்டும் தூரமாக அமலை செய்தல்.



>>>>

ஒரு மனிதனுக்கு;;;  மிகவும் சந்தோசத்திட்குரியதும், பாக்கியத்துக்குரியதுமான, நாளாக கருதப்படுவது- அவன் அவனைப்படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்(SWT)வை சந்திக்கும் நாள் ஆகும்.

இது ஒவ்வொரு மனிதனும்,;; அவன் செய்யும் அமல்களுக்கு ஏற்ப அல்லாஹ்வை (SWT) சந்திக்கும் தடவைகள் அதிகரிக்கும்.

ஆகவே இந்த பாக்கியத்தை அடைவதற்கு எமது மறைவான அமல்களை அதிகரித்துக்கொள்ள அல்லாஹ் (SWT) அருள்பாலிப்பானாக, Aameen....

by - As-Sheikh Irfan (Sudan)

No comments:

Post a Comment

write your comments like your Good behavior, Bcoz, This Site Only for Religious purpose.

Our Site

Get YouTube video embed code for you website
Width: Height:
HD is On (when possible), No Searchbar, No Annotations!